வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி பிரதேசசபைக்கு உட்பட்ட) பகிரங்க சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 15 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த 29.03.2024 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் கரணவாய் மூத்தவிநாயகர் ஆலய திருமணமண்டபத்தில் இடம்பெற்றது.
கரவெட்டி பிரதேச ஓய்வூதியர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் மிக மூத்த ஓய்வூதியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
0 Comments