உடுப்பிட்டி தெற்கு ஸ்ரீ பத்திரகாளி சமேத சந்திரசேகர வீரபத்திரர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் திருமஞ்சம் வெளிவீதியுலா 04.07.2025 வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.
வடக்கு வீதியில் குமரன் குழுவினரின் விசேட தவில் நாதஸ்வரக் கச்சேரியும் இடம்பெற்றது. அத்தோடு சிறுவர்களின் தவில் நாதஸ்வரக் கச்சேரி அனைவரையும் கவர்ந்தது.
உள்ளூரிலிருந்து மட்டுமல்ல வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.
0 Comments