பசு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி, உடுப்பிட்டி இலக்கணாவத்தை பகுதி விவசாயி ஒருவர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இவ் விவசாயியின் பசு மாடு கடந்த 05.04.2025 சனிக்கிழமை மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது.
இரண்டு நாம்பன் ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளதானது அரியதொரு சம்பவமென விவசாயி மகழ்ச்சியாக தெரிவித்தார்.
இதேவேளை இம்மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருக்கிறமை குறிப்பிடத்தக்கது.
0 Comments