யாழ். வடமராட்சி மாணவி கொழும்பில் உயிரிழப்பு

 

இரத்தப்புற்று நோய் காரணமாக யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மாணவியொருவர் கொழும்பில் உயிரிழந்துள்ளார். 

கொழும்பு மகரகம  தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர   பாடசாலை மாணவி நேற்று மாலை   5:00 மணியளவில் உயிரிழந்துள்ளார். 

கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த  19 வயதான சுகந்தன் பூமிகா என்ற  என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார். 

இச் சம்பவம் கரணவாயில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.






Post a Comment

0 Comments