யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி வீரபத்திரர் ஆலய வேட்டைத் திருவிழாவை முன்னிட்டு 07.07.2025 திங்கட்கிழமை மாலை பண்டகைப் பிள்ளையார் ஆலயத்தை நோக்கி வீதி ஊர்வலமாக வீரபத்திரர் சமேத பத்திரகாளி அம்பாளின் வருகை இடம்பெற்றது. வீதிகள் தோறும் பூரண கும்பம் வைத்து மங்கள விளக்கேற்றி பிரசாதங்களை படைத்து அடியார்கள் வழிபட்டனர்.
இறுதியாக பண்டகைப் பிள்ளையார் ஆலய முன்றலில் வாழை வெட்டும், வேட்டைத்திருவிழாவும் இடம்பெற்றது.
0 Comments