செல்வி ஸ்ரீரங்கநாதன் சுகன்ஜா

 


உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றுகின்ற செல்வி ஸ்ரீரங்கநாதன் சுகன்ஜா அவர்கள் 11.03.2025 அன்று காலமாகிவிட்டார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

Post a Comment

0 Comments