உயர்தரப் பரீட்சையில் சாதித்த உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவர்கள்

 


இம்முறை வெளியான உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்று சாதித்துள்ளனர். 

உயிரியல் பிரிவில்  3A சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் ஐந்தாமிடத்தை எஸ். அபிமஞ்சு பெற்று சாதித்துள்ளார். 

அதே போல் வர்த்தகப் பிரிவில்  3A சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தை ஜி. அபிநயன் பெற்று சாதித்துள்ளார். மேலும் பல மாணவர்கள் ஏனைய துறைகளிலும் நல்ல புள்ளிகளைப் பெற்று சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Post a Comment

0 Comments